Jan 251 min read
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று 25-01-2024 மாலை அவரது உயிர்...